chennai தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2019 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு வரும் 17ஆம் தேதி முதல் 3 நாட்கள் தஞ்சையில் நடைபெறுகிறது.